Thursday, February 25, 2010

நாமிருவரும்..........

நிலவு சாட்சியாய் நாமிருவரும் சந்தித்த பொழுது கூடாததென்னவோ நிகழுமேனத் தெரிந்துதான் மேகக்கரங்களால் நிலவும் தன் கண்களை மூடிக்கொண்டதோ? கலாசுரன்

No comments:

Post a Comment