Thursday, February 25, 2010

உயிரோடு சேர்ந்தபடியே உயிராய்!

துளிகளாய் சிதறும் சிந்தனைகளை சேகரித்துப் பார்த்தால் நண்பா அங்கும் உன் முகம். எங்கு நீ மறைந்தாலும் தோழா உன் நினைவுகள் என்றென்றும் தித்திக்கும் தேனாய்! இதயக்கதவடைத்து ஓரத்தில் தனியாய் இருக்கையில் என்னுடனே உன் நினைவுகள் நீ என்னை பிரிந்து சென்றபோதும் நினைவுகள் பிரிய மறுத்து உயிரோடு சேர்ந்தபடியே உயிராய்! கலாசுரன்

No comments:

Post a Comment