Saturday, February 13, 2010

காதல் தானா..........?

மலையெனத் தோற்றமும், இடியென ஓசையும், தீயென பார்வையும் கொண்டவனே.........! மலரெனத் தோற்றமும், இதழினில் மௌனமும், பனியெனப் பார்வையும் உனக்களித்து காதல் தானா..........? கலாசுரன்

No comments:

Post a Comment