Thursday, February 25, 2010

சிரிப்பூ ! உன் சிரிப்பை பார்த்தபின்புதான் சிரிப்பும் ஒரு பூவென அறிந்தேன்! எனவே உன் சிரிப்பை சிரிப்பூ என்றேன்!
கலாசுரன்

No comments:

Post a Comment