Monday, February 15, 2010

வியர்வை......!

குளிர் காலையில் இலைகள் செய்யும் வேலை தான் என்ன? இப்படி வியர்வை சிந்துகிற்றதே! அட....... பனித்துளிகள்! கலாசுரன்

No comments:

Post a Comment