Thursday, February 25, 2010

கவிதை...............!


குப்பற விழுந்து கிடக்கும் 
தனிமையின் வெற்றிடச் சிகரங்கள் ..! 
அதோ அச்சிகரங்களின் 
நுனி தொடும் 
பள்ளத்தாக்குகளின் 
ஆழங்களிலிருந்து 
கீழ் நோக்கி 
துளிர் விடுகிறது கவிதை...............! 
கலாசுரன்

No comments:

Post a Comment