Thursday, February 25, 2010

காலம் போற்றும் காவியம்...........!

கலையென கற்ப்பனை விதையும், கதையாய் கவிநெஞ்சில் கர்ப்பனையும், கவியாய் காவியம் பாடும் கவிஞ்ஞனும், கவிதை நடையென நடனமாடும் சொல்லாட்டமும், கவிதயை காவியமாக்கும் கலை நாட்டியமும், கலைநெஞ்சுகளை கரையவய்க்கும் கலைநோக்கமும், கடினத்தை உடைத்தது வரும் கலை நளினமும், கவிஞ்ஞநென்ற சிறு கர்வமும், கவிதைக்கழகென சிறு தூறலாய் பொய்யும், கதையை கவிதையாக்கும் அழகு வர்ணனையும், கச்சிதமாய் சேரவே கவிநெஞ்சம் கலை ஓங்கும் கவிதையை பெற்றெடுக்கும். காலம் போற்றும் காவியமும் அதுவே ஆகும்! கலாசுரன்

No comments:

Post a Comment