Thursday, February 25, 2010

உழவர்கள்.......!

இலக்கிய நிலத்தை கூரான சொற்களால் உழுது கர்ப்பனை விதை விதைத்து! சிந்தனை நீரூற்றி கவிநயம் உரமாக்கி கருத்தாய் களை அறுத்து முற் போக்காய் சென்று கவிதை கதிரறுக்கும் கவிஞர்களே..........! கலை மனங்களுக்கு உணவூட்டும் உழவர்களும் நீங்களே......! கலாசுரன்

No comments:

Post a Comment