Thursday, February 25, 2010

உருமாற்றம்........!

. நம் கனவுகளை நினைவுகள் வர்ணனைக் கடலில் எறிந்திட மனதலைகளில் அடிபட்டு நொறுங்கி உருமாற்றம் பெற்று கவிதைகள் ஆகின்றன..........! கலாசுரன் .

No comments:

Post a Comment