Thursday, February 25, 2010

செல்லக் கோபம்!

மல்லிகை மொட்டுக்கள் பர்க்களாய் கொண்டவளே! வாய் திறந்தால் இளம் காற்றில் உன் பற்கள் மலர்ந்துவிடும் என்பதாலா என்னிடம் பேச மறுக்கிறாய்? கலாசுரன்

No comments:

Post a Comment