வருத்தத்துடன் பூமித் தாய்க்கு!
சாதி சமயமோடு இனமும் சேர்ந்தே
சினம் கொண்டு!
சிதறடித்த மனித சமுதாயம்!
பால் முத்தேனத் தொன்ட்டிறின
இவை யாவும் சேர்ந்ததோ
வெறிஎனும் நஞ்சை
மனதேனக்கொண்ட
கயவர்கள் கையில்!
இவர்கள் அனைத்திலும்
பிரிவினை என்னும் நஞ்சைக்
கலந்து சமுதாயத்தின்
தன்மையை அழித்து
கலவர இடுகாட்டில்
கொண்டு சென்று எரித்தார்கள்!
மனித மாண்பும் இரக்கமும் அன்பும்
சேர்ந்தே சாம்பலாகின!
அதையும் தடம் தெரியாது அழிக்க
அரசியலெனும் வெள்ளை நுரை-
பொங்கும் கறுப்புக்கடலில்
கரைத்தார்கள்!
எதற்காக.....?
நற்ப் பண்புகளின் ஆத்துமம்
பரலோகம் சென்று செர்வதர்க்காம்!
இக்கயவர்களால் சிறைபிடிக்கப்பட்ட
உன் மழலைகளின்
அழுகுரல் கேளாயோ தாயே?
கலாசுரன்
No comments:
Post a Comment