Thursday, February 25, 2010

ஒரு நாள்.!

எழுந்ததும் கிழக்கு மலைகளை கைக்குட்டயாய் எடுத்து முகம் துடைத்து பின் உயரங்கள் நோக்கி குதித்து செம்முகத்துடன் தண்ணீரில் விழுந்து மறைகிறாய்! கலாசுரன்

No comments:

Post a Comment