Thursday, February 25, 2010

புதுக்கவிதை!!

தினம் உன்னுடன் பழகுகிறேன் முகம் தெரியாமல்! மணிக்கணக்காய் பேசுகிறேன் எழுத்துக்களால்! உன் பெயர் தான் புதுக்கவிதையா? கலாசுரன்

No comments:

Post a Comment