Thursday, February 25, 2010

மலர் சொரிந்து வாழ்த்தவேண்டாம்

. . மணநாளில் அவள்மேல் மலர் சொரிந்து வாழ்த்தவேண்டாம் என்றேன்..........! . மலரிதழ்களால் என்னவளின் கன்னங்கள் காயப்பெடக்கூடும் என்பதால்.........! . கலாசுரன்

No comments:

Post a Comment