Thursday, February 25, 2010

முதல் முடிவு

முதல் முதலாய் முதலும். முடிவில்லாததாய் முடிவும்! பிறர் சிரிக்கையில் நாமழுது பிறப்பு பிறர் அழ நாம் அழாமல் செல்வது முடிவு! கலாசுரன்

No comments:

Post a Comment