Saturday, February 13, 2010

தாய்......!

காலடி மண்ணெடுத்து முகர்ந்தேன் அடடா தாய்ப் பாலின் மணம்...! தாய் மண்ணென்று சொல்வது பொய்யல்ல, நிஜ தாய்தான் அவள்! நாம் இறந்தபின்னும் தன் கருவறையில் தாங்கும் தாய்....! கலாசுரன்

No comments:

Post a Comment