Saturday, February 13, 2010

காணலாம்......!

எரிந்து சிதைந்த சிதயிலும், போர்முனைகளிலும், பூகம்பங்களிலும், பேரலைத் துவைத்த கடலோரங்களிலும், புயல் பாய்ந்தளித்த சுவடடிகளிலும், வாழ்க்கையின் தோல்விகளிலும், காதல் பிரிவிலும் மட்டுமல்ல கொஞ்சநேரம் கொஞ்சி பின் பிரிகையில் மழலைகளின் கண்கள் கழுகிய கன்னங்களிலும், விரித்தபடி போகாதே எனச்சொல்லும் இதழ்களிலும், காணலாம் துக்கத்தின் ஆழத்தை......! கலாசுரன்

No comments:

Post a Comment