Thursday, February 25, 2010

காத்திரு!

நட்போடு வந்து நண்பனாகி, நல் வார்த்தை சொல்லி, நட்பிலே நல்லுயிர் பிணைந்த பின் நளினத்தோடு நன்மை உதிக்கச்செய்தாய்! காத்திரு என்று சொல்லி கவிதைக் காட்டில் காக்கவைத்து கரைதாய்! காலங்கள் கடந்தபின்! காவியம் போல் வந்து காத்திருந்தாயோ? என கரிசனையுடன் கேட்டாயே? உனக்காகக் காத்திருப்பதேன்னவோ எனக்கு இன்பம் தான் காத்திருக்கவைத்ததில் தோழா உனக்கென்ன இன்பம்? கலாசுரன்

No comments:

Post a Comment