Thursday, February 25, 2010

மௌனம் வருடும் கவிதை!

கவிதைகளை அள்ளித்தந்த என் இதழ்களை.......... உன் மௌனங்களும் மயிலிறகாய் சில நேரங்களில் தென்றல் போல் வருட..........! தூக்கம் கலைந்தது அடுத்த கவிதைக்கான துவக்கமாய்....... என் மனதில் மேகமாய் படர்ந்து! மின்னல் சிந்தனைகளை உதிக்க செய்கின்றதே...............! கலாசுரன்

No comments:

Post a Comment