Thursday, February 25, 2010

என் விழிகள் கவிபாடத்துடிக்கும்....

கவிதைகளால் காலத்தை ஆண்ட கவிஞ்ஞர்கள் மத்தியில் சிறு புழுவாய்க் காவியக் காகிதத்தை கிழித்த கொடும் பாவம் என்னை வசைபாடி கற்களால் அடித்து கசையடியுடன் கழுமரத்தில் ஏற்றினாலும் கூட என் விழிகள் கவிபாடத்துடிக்கும்! உயிர் பிரிந்தபோதும் உங்களை பிரியேன் என் கவிதைகளே உங்களை. இறந்தாலும் உயிர் வாழ்வேன் உங்கள் உருவத்தில்! கலாசுரன்

No comments:

Post a Comment