Thursday, February 25, 2010

ஓயாது என் ஓட்டம்!

சிகரமேறி முழுநிலவை வலதுகரம் இதயத்தில் வைத்தபடி ரசிக்கையில் தெற்கு தொடுவானத்தில் நிலவையும் மிஞ்சும் எழிலேழும் சேரும் உன் முகம் பார்த்தேன்! சட்டென சிகரமிறங்கி தொடுவானம் குறிவய்த்து இரவு பறவைகளின் வேகத்தையும் தாண்டி பாய்ந்தேன்! தொடுவானம் தொட முடியாமல் நானும்! தொடுவானம் விட்டு இறங்காமல் நீயும்! சேரவேண்டும் என நீ நினய்க்கும் வரை ஓயாது என் ஓட்டம்! கலாசுரன்

No comments:

Post a Comment