Thursday, February 25, 2010

இனிப்புப் பொதிகள்!

உண்ணும் வரை இனிப்பைக் காக்கும் பொதிகள் வேதனையோடு தன் மார்பில் அடித்து அழுதபடி தெருவோரங்களில் அங்கும் இங்கும் அலைவதைப் பாருங்கள்! கலாசுரன்

No comments:

Post a Comment