பள்ளத்தாக்கு
Thursday, February 25, 2010
துக்கத்தை வெடிக்கச் செய்யும் பனிக்காற்று..!
துக்கத்தின் பெருமூச்சுகள்
உலர்த்திய உதடுகள்..
அவைகளை வருடி
வெடிக்கச் செய்யும் பனிக்காற்று..
சில நேரம் இதயங்களையும்..!
கலாசுரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment