Thursday, February 25, 2010

மணியோசை கேட்டு எழுந்ததும் நினைவுகள் தனிமையில் இருக்கையில் நிழலாய் உருமாறி வழிந்து, எழும்பி, நீண்டு, வளைந்து, பின் இருளில் விழுந்து நொறுங்கியது. நொறுங்கிய துகில்களை சேர்க்க முயல்கையில் என் சித்தம் சொர்புற்று தூக்கத்தில் விழுந்து சிதறிட என் கைக்கடிகாரத்தின் கால்கள் காலங்கள் கடந்தோடின! மணியோசை கேட்டு எழுந்ததும் பழயபடி என் சித்தமும் நிழலும் பத்திரமாய் என்னருகில்! கலாசுரன்

No comments:

Post a Comment