Thursday, February 25, 2010

மின்னல் சிந்தனைகளால் பதிலளி.

மனதின் பள்ளத்தாக்குகளில் மேகமூட்டம்! புருவ மலையடிவாரங்களில் என் விழிநதியோரத்தில் பருவ மழை! காதுமடலருகில் உன் இதய தாளம்! சலனமற்ற என் இதழோரங்களில் அகோர மௌனம்! கண் முன் தோன்றும் அழகோ ஏராளம் இருக்க என் கருவிழிகளில் பனிமூட்டம்! இவை அனைத்தும் நேர காரணம் என்ன? என் கேழ்விகளை வாங்கிவிட்டாய் பதில் எப்போது ஈவயோ? கண்ணசைவை கடிதமாக்கு மின்னல் சிந்தனைகளால் பதிலளி. மனதின் மொழி எனக்குத்தெரியும். கலாசுரன்

No comments:

Post a Comment