Thursday, February 25, 2010

விரும்புகிறேன்!

நண்பனிடத்தில் நன்றிவார்த்தை எதற்கு? உன் முன்னேற்றம் என் சந்தோசம்! என்று நீ அறியாயோ என் தோழா? நீ முன்னேறி சிகரமுனைக்கே செல் நான் உனக்கு படிக்கல்லாக இருக்கவே விரும்புகிறேன்! கலாசுரன்

No comments:

Post a Comment