Thursday, February 25, 2010

மலர்களாய்

நீர்வீழ்ச்சிகளில் பாய்ந்து வரும் நீரைத் தாங்கும் பாறை கற்களை விடுவோம்! காலையில் சிறு பனித்துளிகளை தாங்கும் மலர்களை பாருங்கள்! பனிதுளிவிழ மலர்ந்த முகம் காட்டி மகிழ்ச்சியில் தலையாட்டி சிரிப்பதை! வாழ்க்கையின் துன்பப் பனித்துளிகளை வெற்றிச் சிரிப்புடன் தாங்கி தலையாட்டும் மலர்களாய் மலர்ந்திருப்போம்! வெற்றியின் தென்றல் நம்மை தேடிவரும்! கலாசுரன்

No comments:

Post a Comment