Thursday, February 25, 2010

காதல் மரத்தில்......!

மலையென வந்த வழியும் பணியென உருக நல்மனநிலம் செழித்து உன்னைக் கண்டு நீ தந்த விதயெனும் காதல் முளைக்ககண்டேன் காலமெனும் உரத்தால் வளர்ந்த என் காதல் மரத்தில் வீடென கட்டின கூடொன்றில் உனக்காக காத்திருக்கிறேன் காதல் விதை தந்த நீயே துணை தருவாயென! கலாசுரன்

No comments:

Post a Comment