Thursday, February 25, 2010

உன் மௌனம்

........................ உன் மௌனம் கூட உனக்குத் தெரியாமல் கவிதைகளை எனக்கு அள்ளித் தருகிறது! ஆனால் என் காதலை வாங்கிவிட்டு வேதனையை தருகிறாயே இதன் நீதிஎன்ன? கலாசுரன்

No comments:

Post a Comment