Thursday, February 25, 2010

மழைக் காலம்.....!

துளியிழைப் பட்டாடை மழையென வருடும் மெல்லமாய் தலைமுதல் கால்வரை குளிர்ந்திடும் காலமாய் மழைக் காலமும்.........! கண்ணதை பறித்திடும் மின்னலும் காதை அடைக்கும் இடியோசை என இதெல்லாம் காதலில் ஸஹஜம் தான்.........! கலாசுரன்

No comments:

Post a Comment