Thursday, February 25, 2010

தென்றல்.........!

தன்னை வருடிச்செல்லும் தென்றலிடம் மலரொன்று கேட்டதாம் எங்கிருந்தோ வந்து என்னை வருடி, என் வாசனையை மட்டும் திருடி, என்னை விட்டுச்செல்வது ஏன்? அதற்க்கு தென்றல்:- உன்னுடன் நின்றால் நான் நானல்ல! உன்னை அள்ளிச்செல்ல நான் புயலும் அல்ல! உன் நினைவுகள் என்னில் தங்கவே உன் வாசனையை அள்ளிச்செல்கிறேன்! உன்னை வருடவே மீண்டும் வருவேன் எனக்காக மலர்ந்திரு. கலாசுரன்

No comments:

Post a Comment