Thursday, February 25, 2010

என் காதலி என்னைக் கவிஞ்ஞனாக்கியது காதல் தான்! என் கவிதைகளை படைத்ததும் காதல் தான்! அவள் யார்? எங்கே? தெரியவில்லை! என்னுள் ஒளிரும் கலைதான் நீயா? கலாசுரன்

No comments:

Post a Comment