Saturday, February 13, 2010

அணைக்கையில் எரியும் ல்சுடர்..........!

நான் விளக்கை அணைத்தேன் சுடர் மௌனமாய் அணைந்துபோனது. அவள் என்னை அணைத்தாள் ஆனந்தத்தின் சிரிப்பு நெருப்பாய் சுடர் விட்டு எரிகிறதே........! அணைக்கையில் மட்டும் எரியும் சுடர் இதுதானா...............? கலாசுரன்

No comments:

Post a Comment