Thursday, February 25, 2010

செயல்

வானம் உனக்கு குடை சூட நீ ஏன் மழைக்கு ஒதுங்குகிறாய் மனமே? ஒளியிருக்கும்போதே உன் வேலைகளை வெற்றிகரமாக முடித்துக்கொள்! இருளில் இனிமையாக தூங்கு. கலாசுரன்

No comments:

Post a Comment