Thursday, February 25, 2010

ரசம் ரசித்த நீர்த்துளிகள்! விழுந்து சிதறினாலும் எதிலும் ஒட்டாது உருளும் ரசம் தாமரை இலைதனில் நீர்த்துளிகளை பார்த்து ரசித்தபடி ஆச்சர்யம் கொள்கிறது! தன்னைப்போன்றே உருளைகளாய் உருண்டு! சிற்றலை மொத வழுக்கி இளைவிட்டு நீரில் குதித்து மாயமாய் மறையும் விந்தை கண்டு! கலாசுரன்

No comments:

Post a Comment