Monday, February 15, 2010

நீராடுகின்றது.........!

தாமரை இதழ்களில் பால் நிரப்பி அதில் திராட்சை பழங்களை மிதக்கவிட்ட கண்களும் கரும் பாசி குந்தலாய் சிற்றலை வளையல்களை அணிந்தபடி ஒரு குட்டித் தாமரைக்குளம் ஆற்றில் நீராடுகின்றது . கலாசுரன்

No comments:

Post a Comment