Monday, February 15, 2010

மணமிக்க காதல்!

மலரடி தொடுகையில் சிலரடி பதறிடும்! மனத்தடி துடித்திடும்இதயமும் நின்றிடும்! மரத்தடி நிழலிலும் மனமது தூங்கிடும்! மறைந்திட விழிகளும் மட மட பெய்திடும்! மடிதனில் அடிக்கடி சிரமத்தும் சாய்ந்திடும்! மரணத்தை அழைத்திடும் மணமிக்க காதல்! கலாசுரன்

No comments:

Post a Comment