Saturday, February 13, 2010

நட்பு ஒன்றே................!

பிறர் சிரிக்க நாம் அழும் நம் பிறப்பு............! பிறர் அழ அதைக் கவனிக்காத நம் இறப்பு..............! பிறர் அழ நாம் சிரிக்கும் கேலி...........! பிறர் அழ நாம் கொள்ளும் கோபம்...........! வான் அழுது நிலம் சிரிக்கும் மழை...........! வான் சிரிக்க நிலம் வாடும்வெயில்............! இருவருமே செர்தழும் பிரிவு...........! வாழ்வும் இயற்கையும் மகிழ்ச்சியும் சோகமும் சேர்த்தே ஈவதைக் காண்கிறேன்.......! உன் நட்பு மட்டும் ஏன் என் வாழ்வில் சோகத்தை அளிப்பதில்லை.........? தோழா உன் பிரிவு கூட புரிதலைத் தான் அளிக்கிறது..........! இயற்கையும் வாழ்க்கையும் நம் நட்பின் முன் தலை கவிழ்ந்து நிற்கிறது........!. அனைத்திலும் உயர்ந்தது நட்பு ஒன்றே................! கலாசுரன்

No comments:

Post a Comment