Thursday, February 25, 2010

பரிசல்ல முக்கியம் சாதனை!

ஆழங்களில் சென்று முத்தெடுக்கும்போதே உன் வெற்றிக்கொப்டியை சிகரங்களில் பறக்கவிட்டாய்! முத்தெடுக்கையில் சிப்பியை ஒரு கணம் நோகடித்ததால் தான் அது உன் கைனழுவியதோ? நீ பறக்கவிட்ட கொடிகள் உன்வருகைக்காய் காத்திருக்க முத்துனக்கு முக்கியமல்ல! உன் கொடிதான் உனக்கு சொந்தம்! கலாசுரன்

No comments:

Post a Comment