Saturday, February 13, 2010

பார்வை...!

வேதமென புகழேந்தும்உன் செவ்வாய் பேச மனம் இசையில் கரைந்து போனது..........! காற்றில் செந்தேனாய் கசிந்து என் இதழ்களை மௌனமாய் முத்தமிட்ட்ச் செல்லும் உன் ஓரப் பார்வை...! இதழ்களை மெல்லமாய் வருடி சுவைக்கும் என் நாவும் நளினமேந்திக் கவிபாடுதே....! திரும்பவும் வருகையில் உன் இன்னொரு ஓரப் பார்வை என் இதழ்களை முத்தமிட்டுச் செல்லக் கூடும் அன்று ஒரு காவியமே பிறக்கக் கூடும் பெண்ணே..............! கலாசுரன்

No comments:

Post a Comment