Saturday, February 13, 2010

என் தோழா.......... உன் நட்பு...!

கோடிட்டு பிரியும் சாலைகள்! கோடிட்டு பிரியும் எழுத்துக்கள்! கோடிடாமலே நிலவானங்கள் பிரியும் தொடுவானம்...! புயலில் பிரியும் மேகங்கள்...! புன்னகையில் பிரியும் சோகங்கள்...! புலனறியாது பிரியும் உயிர்மூச்சு...! கலைதனில் பிரியும் ரசனைகள்....! காகிதத்தில் பிரியும் நம் கவிதைகள்...! காலையில் பிரியும் இரவுகள்...! இவையனைத்திலும் பிரியாததொன்றே.......... என் தோழா.......... உன் நட்பு.........! கலாசுரன்

No comments:

Post a Comment