Thursday, February 25, 2010

நண்பர்களானோம்....

என் முகம் உனக்குத் தெரிந்த தகவல் உன்முகம் பார்க்க எனக்கு ஆவல் கண் பார்க்க திரும்பாயோ என்று நான் காவல் உன் மேல் உண்டாகட்டும் கடவுளின் காதல்! உன் பதில் கிடைக்குமா என்றறிய மனதுக்குள் மோதல். கலாசுரன்

No comments:

Post a Comment