Thursday, February 25, 2010

தவம்!

புருவ வில்லில் கூரான பார்வை அம்புகளை தொடுத்து குறிதவறாது எய்து இதயங்களை கிளித்துச்செல்லும் காதல்! இக்காயங்கள் சிவராத்திரிகளையும் நோம்புகளையும் கொண்டுவருவதால் தான் காதல் புனிதமானதோ? இதும் ஒருவகை தவம்! கலாசுரன்

No comments:

Post a Comment