Thursday, February 25, 2010

நீ வானவில்

உன்னைக் கண்ட அந்த ஒரு கணத்தில் என் இதழோரங்களில் மின்னல் புன்னகை உதிக்கச்செய்த நீயே ஏன் சட்டென்று மறைந்து என் கடைக்கண்களில் கார்மேகத்தை திரட்டி மழை தூவச்செய்தாய்? கலாசுரன்

No comments:

Post a Comment