Thursday, February 25, 2010

தவறு!

தவறு தவறாக தவறியதால் தவறாயிற்று! தவறாய் தவறாதபடிக்கு தவிழ்ந்தேன் தறையில் திரும்பவும் தவறாதென தலை தூக்கி தரிசித்தேன்! தவறுதல் தீர்க்க தாயாய் தரிசனம் தந்தாய்! தவறாமை திடனாய்க்கொண்டேன் தன்னடக்கம் கொண்டேன்! தரிசனம் தவிர்த்து தாயே தொலைவில் தொலைந்தாய்! தவறை தவிர்த்த தாயே உன்னை தவறவிட்டதுதான் என் தவருலேயே தலையான தவறு! கலாசுரன்

No comments:

Post a Comment