Thursday, February 25, 2010

பூதங்கள் 5

நீரிலிருந்து பிறப்பெடுத்து! மண்ணில் தவிழ்ந்து வாழ்ந்து! நெருப்பில் எரிந்து சாம்பலாய்! காற்றோடு காற்றாய் கலந்து! ஆகாயம்போல் வெற்றிடமாய்! ஒன்றுமில்லாமல் மறைவதுதான் இவ்வாழ்க்கயோ? கலாசுரன்

No comments:

Post a Comment